TA-1902
Tamil

Selluvoem Naam Onraaka

Selluvoem Naam Onraaka

0
views
பல்லவி

ஆயலோனில் அம்புலியும் - 2 நடுவானில் பகல் முழுதும் நின்றதே செல்வோமே! செல்வோமே! செல்வோமே!

1ம் சரணம்

சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார் இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் - 2 இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் - 2 வல்லவர் நம் நடுவில் வந்தார் - செல்வோமே செல்வோமே! செல்வோமே! செல்வோமே!

2ம் சரணம்

முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை அணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே - 2 நீலவானில் காற்றினூடே சிலுவைக்கொடியை ஏற்றியே - 2 வாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே! செல்வோமே! செல்வோமே! செல்வோமே! -செல்வோமே!pteசெல்வோம் வாரீர் இயேசு பேரில் பாரில் உள்ளோர் ஆசை கொள்ள அணி அணியாய்க் கூடிவந்து துதி செலுத்திச் செல்வோமே செல்வோமே 1 ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே கோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே - 2 கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் - 2 நடுவானில் பகல் முழுதும் நின்றதே செல்வோமே செல்வோமே செல்வோமே 2 சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார் இடிக்கும் மின்னல் ஒளிக்கு