♪♫
TA-1911
Tamil
பாவங்களால் மன சஞ்சலமோ
Siluvai Sumanthaar Un Aantavar
0
views
பல்லவி
உமதன்பு என்னைத் தேற்ற, துக்கம், பயமில்லையே; நாதா, உம் பிரசன்னம் நீங்க இன்பமெல்லாம் துன்பமே.
1ம் சரணம்
நெஞ்சமே, உன் மேன்மை எண்ணு, வரும் செல்வம் நோக்கிப்பார்; மோட்ச நன்மை தேடிக்கொள்ளு, உன் சுதந்தரத்தைக் கா; கொஞ்ச வேளைக்குள் பறந்து இயேசு அண்டை சேருவாய்; தெய்வ தூதரோடு நின்று என்றென்றைக்கும் துதிப்பாய்.