TA-1913
Tamil

சிலுவை தாங்கு மீட்பர் பின்

Siluvai thangum meepin

23
views
பல்லவி

இயேசுவைப் பற்றிக்கொள்வோம் சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள் இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள் உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே - 2

1ம் சரணம்

அவரைப் போலவே நீயும் மாறிட அவருக்காகவே நீயும் வாழ்ந்திட துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே

2ம் சரணம்

ஆத்துமாக்களை அவரின் மந்தையில் கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.