TA-1914
Tamil

இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

Siluvai Veerarae Saernthu Vaarunkal

27
views
பல்லவி

சிலுவைக்காக நன்றி எனக்காய் மரித்தீர் நன்றி என் பாவ பாரம் சுமந்தீரே அன்பை தந்தீரே உம் கிருபை தந்தீரே உன் அன்பிற்காக நன்றி காயப்பட்ட கரங்களுக்காய் நன்றி உம் இரத்தத்தாலே கழுவி நீர் என்னை மன்னித்தீர் என்னை அரவணைத்தீரே பாத்திரர் நீரே இயேசுவே பாத்திரர் சிங்காசனத்தில் ராஜனே ஜெயமாக ஆள்பவரே உயர்ந்தவர் உன்னதரே தேவகுமாரன் நீரே அன்பின் சொரூபி அடிக்கப்பட்டீர் பாத்திரர் நீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.