TA-1917
Tamil

சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்

Sinnap Parathaesi

0
views
பல்லவி

சிறகுகளாலே மூடிடுவார் அரணான பட்டணம் போல காத்திடுவார் கழுகை போல எழும்ப செய்வார் உன்னை நடத்திடுவார் அவர் உன்னை நடத்திடுவார் – 2 எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லமை உள்ளவரே – 2 உன்னை நடத்திடுவார் அவர் உன்னை நடத்திடுவார் – 2

1ம் சரணம்

பாதை அறியாத நேரமெல்லாம் அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2 கரங்களை பிடித்து கைவிடாமல் உன்னை நடத்திடுவார் – 2

2ம் சரணம்

வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் – 2 சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி தலையை உயர்த்திடுவார் – 2

3ம் சரணம்

பாதம் கல்லில் இடறாமல் தூதர்களை அனுப்பிடுவார் – 2 உன்னை காக்க கூட இருந்து உன்னை நடத்திடுவார் – 2