சிறுமையானவனே எளிமையானவனே! (2)
Sirunaium ellimaiyum
சீயோனில் வசிக்கும் உன்னதனே துதி உந்தன் புகலிடமே சீயோனின் வாசல் உம் வாஞ்சையதே துதி என்றும் செய்திடுவேன்
நொறுங்கி நருங்கும் உள்ளத்தை தள்ளீரே உகந்ததாம் பலியதுவே நொறுங்கி நருங்கி வந்திடும் என்னையும் ஆற்றியே தேற்றிடுவீர்
மோசேயின் கூடார மறைவினில் மகிமையாய் வந்தவரே மகிமையாய் என்னிலும் வந்திடுமே மறுரூபமாக்கிடவே
துன்பத்துக்கீடாய் என் மீந்த நாட்கள’ இன்hமாய் மாற்றிடுமே ஜீவிய நாளெல்லாம் மகிழ்ந்திடவே கிருபையால் நிறைத்திடுமே
சிலுவையின் உன்னத மறைவினிலே இனிய என் புகலிடமே சோகத்தால் சோர்ந்திடும் வேளையிலும் சிலுவை என் தஞ்சமதே
சீயோனில் மகிமையும் காத்திடுதே சீர்மிகும் சுத்தருக்காய் சீக்கிரம் வந்தென்னைச் சேர்த்திடுமே என்றென்றும் சேவிக்கவே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.