சீயோனில் வசிக்கும் உன்னதனே
Siyonil vasikum
சீயோனிலே தேவாசீர்வாதம் சந்ததம் ஓங்கி பெருகுதே துதிகள் பொருத்தனை தினம் செலுத்திட கூடுவோம் பரிபூரண சீயோன் வடிவுள்ள ஸ்தானம் பிதாவின் ஜீவ ஒளி வீசுதே திருப்பாதம் பணிந்து ஆராதிப்போம் திரியேக தேவனை தரிசிப்போம்
எத்தனையோ நன்மை உண்டாகும் ஏகமனதாய் நாம் ஜீவித்தால் சீயோனில் பேரின்பமே - அபிஷேகம் ஜீவன் ஆசீர் எம்மில் தங்குமே
கர்த்தருக்கு பயந்து அவர் காட்டும் வழி நடந்திடுவோம் ஜீவனுள்ள நாளெல்லாம் சமாதான சாலேமின் வாழ்வையும் காணுவோம்
ஊழியர்கள் கரம் குவித்தே விழித்து இராவில் ஸ்தோத்தரிப்போம் வானம் பூமி யாவையும் படைத்தவர் விண் சீயோனில் ஆசீர் ஈகுவார்
கற்பனைகள் தேவ போதனை காத்துக் கொண்டால் உடன்படிக்கை சீயோனில் வாசம் செய்யும் கர்த்தரோடு ஜெய சிங்காசனம் சேருவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.