♪♫
TA-1922
Tamil
சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே!
Sonnathais Seypavarae!
25
views
பல்லவி
சொந்தமும் இல்லை பந்தமும்யில்லை எல்லாமே இயேசுதான் அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை எல்லாமே இயேசுதான் எல்லாம் எனக்கு இயேசுதான் சுகத்தை தந்தார் எனக்கு பெலத்தை தந்தார் நன்மையை செய்தார் என்னை உண்மையாய் காத்தார்
1ம் சரணம்
சேர்ந்திடும் போது ஆறுதல் தந்தார் துவன்டிடும் போது தூக்கி எடுத்தார் நடந்திடும் போது கூடயிருந்தார் பாதை எல்லாம் வெளிச்சம் தந்தார்
2ம் சரணம்
தாயின் கருவில் தாங்கினவர் தொலின் மேலே சுமந்தவர் முதிர் வயதிலும் தாகிடுவார் என்னை முடிவினில் எற்றுக்கொள்வார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.