♪♫
TA-1923
Tamil
சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
Sorpa kalam pirithalum
24
views
1ம் சரணம்
கரத்தர் உன்னை காத்திடுவார் கரம் பற்றி நடத்திடுவார் கடந்திட்ட நாட்களில் வழிநடத்தினவர் கண்மனி போல் நம்மைக் காத்திடுவார்
2ம் சரணம்
வாக்களித்த உண்மையுள்ளவர் வாக்கை நிறைவேற்றிடுவார் வாழ்நாள் முழுவதும் உந்தன் ஜீவியத்திலும் வற்றாத நீரூற்றை காண செய்வாரே
3ம் சரணம்
பயப்படாதே நான் உன்துணை பலப்படுத்தி நிறுத்திடுவேன் நீதியின் கரத்தால் தாங்கிடுவேன் உன்னையும் செட்டைகளில் என்றும் மறைத்திடுவேன்
4ம் சரணம்
சத்துருவை என்றும் கண்டிடாய் சத்துரு உன் முன்னின் நின்றிடான் உன் கொம்பை இரும்பாய் மாற்றிடுவேன் என்றவர் உன் காலை வெண்கலமு மாக்கிடுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.