TA-1924
Tamil

கரத்தர் உன்னை காத்திடுவார்

Sorthu pogathae

0
views
1ம் சரணம்

சோர்வான ஆவியை நீக்கும் துயர ஆவியை அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே எல்லாம் எனக்கு நீரே

2ம் சரணம்

ஊழியப் பாதையில் துன்பம் விசுவாசிகளாலே நெருக்கம் ஏன் இந்த ஊழியம் எனக்கு உமக்காகத்தானே ஐயா – 2

3ம் சரணம்

வீடும் வாசலும் இல்லை உற்றார் உறவினர் தொல்லை எங்கே ஓடுவேன் நான் உமது சமூகத்திற்கே – 2

4ம் சரணம்

இரவெல்லாம் உறக்கமே இல்லை வியாதியால் மனக்கவலை தாங்குவோர் யாருமே இல்லை நீரே பார்த்துக்கொள்வீர் – 2

5ம் சரணம்

காத்திருந்து பெலன் பெறுவேன் கழுகு போல பறப்பேன் காகத்தின் வம்சம் நான் அல்ல சிங்கத்தின் குட்டி நானே – 2