ஸ்தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
Sothiram seivanae
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா உந்தன் அன்புக்காய ஸ்தோத்திரம்
ஏகசுதன் ஏசுராஜனைச் சிநேகமோடே தந்ததால் ஸ்தோத்திரம்
நஷ்டப்பட்டுத் தூரம் போன என்னைத் தேடி வந்த மீட்பரே ஸ்தோத்திரம்
பெந்தெகொஸ்தே தினமதில் பலத்த காற்றாய் வந்தோனே ஸ்தோத்திரம்
லோகத்தின் பாவப் பாரமெல்லாம் தேகத்தில் ஏற்ற நாதனே ஸ்தோத்திரம்
சத்துருவின் புத்திரனாகிய என்னைத் தேவ புத்திரனாக்கியதால ஸ்தோத்திரம்
எந்தன் நாமம் உந்தன் புஸ்தகத்தில் சேர்த்ததை நினைத்ததால ஸ்தோத்திரம்
உம்மைப் பின்பற்ற வேணுமென்று சொல்லிப் போன நாதனே ஸ்தோத்திரம்
கர்த்தன் இயேசு கிறிஸ்து மூலம் சத்துருவை ஜெயித்ததால ஸ்தோத்திரம்
ஜீவனுள்ளோர் மத்தியிலென்னை ஜீவனோடே வைத்ததால் ஸ்தோத்திரம்
எந்தன் ஆவி ஆத்துமா சரீரம் என்றைக்குமா யேற்றோனே ஸ்தோத்திரம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.