நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை
Sothiram Sothiram sothiram
.கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார் நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு நல்குவேன் கிருபை என்றார் - இன்ப
திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர் திக்கற்றோராக விடார் பயப்படாடதே சிறுமந்தை எற்றழைத்தார் பாரில் நம் மேய்ப்பனவர் - இன்ப
சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும் பங்கம் வராது காப்பார் நம்மையே மீட்க தம்மையே ஈந்து தரணியில் மாண்டுயிர்த்தார் - இன்ப
சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே சீயோனில் சேர்த்திடுவார் மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில் மகிமையின் சாயல் அணிவோம் - இன்ப ptmஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே துதி தண்ணீரை கடந்திடும் வேளையிலும் அவர் நம்மோடு இருப்பேன் என்றார் (2) அக்கினி சூளையில் நடந்திடும் வேளையில் விக்கினம் சூழாதென்றார் -இன்ப 1 கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார் நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு நல்குவேன் கிருபை என்றார் - இன்ப 2 திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர் திக்கற்றோராக விடார் பயப்படாடதே சிறுமந்தை எற்றழைத்தார் பாரில் நம் மேய்ப்பனவர் - இன்ப 3