♪♫
TA-1939
Tamil
ஸ்தோத்திரிக்கிறேன் நான்
Sthotharikirean naan
27
views
பல்லவி
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் – தேவா சுந்தர கிறிஸ்து வெந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
1ம் சரணம்
மனு உருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் – மோட்ச வாசலை திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
2ம் சரணம்
கனிவினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – எங்கள் காவலனை ஆவலோடன் ஸ்தோத்தரிக்கிறேன்
3ம் சரணம்
அணைமனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் – வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.