Sthriyin viththaai
Sthriyin viththaai
. அங்கங் குளிர்ந்திடவே, - உல கெங்கும் மகிழ்ந்திடவே, அடியா ருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே.
காலையில் எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே குவித்துத் துதிபா டிடவே காலை யிலெழுந்தவர்க்கே
ஆனந்தம் பாடிடவும், பரன் அன்பைக் கொண்டாடிடவும், அசையா நிலையோ டெழுந்து தொழவே அருள் கூர்ந்திடு பவர்க்கே.
எக்காளமே தொனிக்க பக்தர் யாவருமே யெழும்ப இனிதாய் அரசா ளவுமேயுலகில் எழு மிம்மானு வேலர்க்கே.ptAசுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே 1 தீர்க்க ருரைத்தனரே நின்று இயேசு உயிர்த்தனரே; ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே 2 தூதர் சங்க முழங்க வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் பரனார் களிகூர்ந் திடவே தொனியா யெழுந்தவர்க்கே 3 அங்கங் குளிர்ந்திடவே - உல கெங்கும் மகிழ்ந்திடவே அடியா ருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே 4 காலையில் எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே குவித்துத் துதிபா டிடவே காலை யிலெழுந்தவர்க்கே 5 ஆனந்தம் பாடிடவும் பரன் அன்பைக் கொண்டாடிடவும் அசையா நிலையோ டெழுந்து தொழவே அர
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.