TA-1945
Tamil

அங்கங் குளிர்ந்திடவே, - உல

Suba jeya mangaklamae

0
views
பல்லவி

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே – 2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தமணி எங்கும் பாய்கின்றதே – 2 உங்க வல்லமையால் சுகமானேன் உங்க வார்த்தையால் சுகமானேன் உங்க தழும்புகளால் சுகமானேன் உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே – உங்க

1ம் சரணம்

முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே – 2 குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே – 2

2ம் சரணம்

முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள் வல்லமை பாய்கின்றதே -2 எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே – 2

3ம் சரணம்

கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே -2 முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே – 2