♪♫
TA-1949
Tamil
Test
Test
18
views
பல்லவி
தாத்தா நோவா தாத்தா நல்ல கப்பல் ஒன்று செய்தார் ஏலா ஏலா ஏலா ஐலசா ஏலா ஏலா ஏலா ஐலசா மக்கள் எல்லாம் சேர்ந்து வந்து தாத்தாவை தான் கேலி செய்தார் கேலி செய்த மக்கள் எல்லாம் தண்ணீரிலே மூழ்கினர் கீழ்படிந்த நோவா தாத்தா குடும்பத்தோடு காக்கப்பட்டார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.