TA-1951
Tamil

தாவீதின் மைந்தனே ஓசன்னா! ஓசன்னா!

Thaaveethin Mainthanae Oosannaa!

0
views
1ம் சரணம்

தாயானவள் தன் பிள்ளைகளை மறந்தாலும் வெறுத்தாலும் படைத்தவரோ நம்மை என்றும் மறப்பதில்லை வெறுப்பதில்லை – 2 அவர் அன்பின் தெய்வம் நம்மை காக்கும் தெய்வம் – 2 இந்த அகிலம் போற்றும் நம் இயேசுவே தெய்வம் – 2

2ம் சரணம்

கருவினிலே தெரிந்து கொண்டார் இறுதிவரை நம்மை நடத்திடுவார் கிருபைகளை தினம் பொழிந்திடுவார் மகிமையிலே நம்மை சேர்த்திடுவார் – 2

3ம் சரணம்

இஸ்ரவேலே பயப்படாதே கர்த்தரே நம் துணையானார் வலக்கரத்தை பிடித்துக் கொண்டார் வழுவாமல் காத்திடுவார் – 2

4ம் சரணம்

வானங்களே மகிழ்ந்திடுங்கள் நம் வல்லவரை வாழ்ந்திடுங்கள் திருச்சபையே முழங்கிடுங்கள் நம் இயேசுவையே போற்றிடுங்கள் – 2