TA-1964
Tamil

Thaevanae Neer Ennil Vaarum

Thaevanae Neer Ennil Vaarum

23
views
பல்லவி

தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே

1ம் சரணம்

தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே

2ம் சரணம்

உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.