TA-1965
Tamil

தகுதியே இல்ல உங்க முகத்த பார்க்க

Thaguthiyae Illa

32
views
பல்லவி

தகுவது தோணாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதாவர் வாடிப்போனோரை நாடித்தான் சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல்கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒருக்கால் விலகாது மால்வரை சுமந்தார் வழி தொலை கொடுத்தாய் உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் செழி என ததும்பிடும் எந்தை ஏகாதாவர்……. ப நி ச ரி ம ப…. ரி க க ரி ம க ரி…. தகுவது தோணாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதாவர் வாடிப்போனோரை நாடித்தான் சென்று மூடிச்சிறகினில் காப்பவர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.