தலை தங்க மயமானவர்
Thalai Thanga Mayamaanavar
யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் -2 படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும் -2
மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ அதன் குடிகள் எல்லாம் அவரின் உடமை அன்றோ -2 தேடுவோம் அவரை நாடுவோம் தினமும் இரட்சகர் இயேசுவை -2
கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்? அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்? -2 சுத்தமான கைகள் தூய்மையான இதயம் உடையவன் தானே -2
கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம் அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் -2 நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு தீர்ப்பு கூறிவிட்டார் -2ptSதலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார்-இயேசு -2 யார் இந்த ராஜா… மகிமையின் ராஜா 1 வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் -2 படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும் -2 2 மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ அதன் குடிகள் எல்லாம் அவரின் உடமை அன்றோ -2 தேடுவோம் அவரை நாடுவோம் தினமும் இரட்சகர் இயேசுவை -2 3 கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார் அவர் சமூகத்திலே நிற்கத்தக