TA-1969
Tamil

தள்ளப்பட்டதாயினும், தெரிந்துகொள்ளப்பட்டதும்,

Thallappattathaayinum

24
views
பல்லவி

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய் நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய் மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய் உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய் நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய் குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய் கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய் உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு இராஜன் வந்தாரே – 2 நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே – 2

1ம் சரணம்

சிறகுகளால் உன்னை அணைத்தவரை நீ துதி செய் வழிகளிலெல்லாம் காப்பவரை நீ துதி செய் கோட்டையும் அரணும் ஆனவரை நீ துதி செய் தம் கரங்களில் உன்னை தாங்கினவரை நீ துதி செய் பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை துதி செய் போராட்டங்களெல்லாம் நீக்கினவரை நீ துதி செய் தேற்றரவாளனை அனுப்பினவரை நீ துதி செய் தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு இராஜன் வந்தாரே – 2 நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே – 2 துதி செய் அவரை துதி செய் – 12

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.