தருணம் இதில் யேசுபரனே -உமதாவி
Tharunam Ithil Yesuparane
தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாகருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக யேசு நாதா – உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன் அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர சாதா நீதா வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந் நூலா சீலா அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக் கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ மானே தானே இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத தோத்ரம் தோத்ரம் தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாரும் கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக யேசு நாதா – உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன் அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர சாதா நீதா வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந் நூலா சீலா அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக் கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ மானே தானே இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத தோத்ரம் தோத்ரம் தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாருமகருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக யேசு நாதா – உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன் அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர சாதா நீதா
வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந் நூலா சீலா
அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக் கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ மானே தானே
இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவ சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத தோத்ரம் தோத்ரம்