TA-1979
Tamil

தயவுள்ள யேசுவே,

Thayaulla Yesuvae

20
views
பல்லவி

தாயின் கருவில் கண்டவரே என்னை பேர் சொல்லி அழைத்தவரே அன்பு தேவன் நீர் தானையா உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே என்னை அறிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா அறிந்து கொண்டவர் நீர் தானையா

1ம் சரணம்

வல்லமை தேவன் நீர் தானையா வரங்களின் மன்னவன் நீர் தானையா

2ம் சரணம்

பரிசுத்த தேவன் நீர் தானையா பரலோக தேவன் நீர் தானையா

3ம் சரணம்

அற்புத தேவன் நீர் தானையா அதிசய மாணவர் நீர் தானையா

4ம் சரணம்

வார்த்தையாய் இருப்பவர் நீர் தானையா வருவேன் என்றவர் நீர் தானையா

5ம் சரணம்

தெரிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா

6ம் சரணம்

அடைக்கலமானவர் நீர் தானையா அணைத்து கொள்பவர் நீர் தானையா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.