TA-1984
Tamil

அதை மீட்க வந்த நிவாரணம் – அவர்

Theerkan Uraitha Theerkamae

23
views
1ம் சரணம்

தீவினை செய்யாதே மா சோதனையில், பொல்லாங்கனை வெல்லு போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய், இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய், ஆற்றித் தேற்றியே காப்பார், நித்தம் உதவி செய்வார், மீட்பர் பெலனை ஈவார், ஜெயம் தந்திடுவார்!

2ம் சரணம்

வீண் வார்த்தை பேசாமல், வீண் தோழரையும், சேராமலே நீக்கி நல்வழியிலும், நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய், இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய்!

3ம் சரணம்

மெய் விஸ்வாசத்தாலே வென்றேகினோன் தான் பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான் மாநேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் இயேசையரை நம்பி வென்றேகிக் போவாய்!

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.