♪♫
TA-1986
Tamil
தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
Theyvaththuvaththin Paripuuranam
24
views
பல்லவி
தேற்றரவாளனே பரிசுத்த ஆவியே தேற்றிட வாரும் ஐய்யா கருனையாய் இ றங்கினீரே காயங்கள் ஆற்றினீரே தேற்றிட வாரும் ஐய்யா வேதனை மாற்றியே விடுதலை தந்து தேற்றிட வாரும் ஐய்யா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.