திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
Thirappin Vaasalil Nirkum Manithanai
கனியிலா அத்தியைக் கத்தியால் வெட்டி எடடிப்போடச் சொன்னான்(2) தோட்டக்காரன் பணிந்து அவ்விடன் பரிந்து பேசி நின்றான் இவ்விருடம் இது கனிகொடுக்காவிடில் வெட்டியயறியலாம் என்றான்
எஜமானகிய நம் பிதாவும்நற்குணத்தின் கனியை நாள்தோறும் நாம் நல்கிட நாடி நவிந்து நோக்குகிறார் தோட்டக்காரன் இயேசு நமக்காய் பரிந்து பேசுடுகிறார் கனி தரும் ஜீவியம் செய்யாதவரே நித்திரை விட்டு எழுவீர்! செல்லாதுமது வெதுவெதுப்பு ! சாங்கோபங்கம் விடுவீர் ! (2) குளிரோ,அனலோ எதுவும் இல்லையேல் வாந்தி பண்ணப்படுவீர் கனிகள் நூற்றுக்கு நூறு தருவோர் புதிய எருசலேம் செல்வார் ஜீவ விருட்ச கனி அங்கு உண்டிட இங்கு கனியை தருவீர் கனிகள் வகையும் பலவாம் அதனுள்மனந்திரும்புவது முதலாம் உதடுகள் கனி ஸ்தோத்திர பலியாம் நீதியின் கனியும் தேவை நற்கிரியைகளின் கனியும் உண்டு ஆவியின் கனியோ அன்பாம் அன்பாம் கனியில் பல ரகம்உண்டு அவற்றையும் விரும்பிவார் இயேசு சந்தோமோ பரவசத்தில் அன்பு சமாதனமோ இளைப்பாறும் அன்பு நீடிய பொறுமை சோதனையில் அன்பு தயவென்னும் கனியோ வழிந்தோடும் அன்பு நற்குணமன்றோ கிரியை செய்யும் அன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.