♪♫
TA-1995
Tamil
திருப்தியாக்கி நடத்திடுவார்
Thirupthiyaakki Nataththituvaar
23
views
பல்லவி
திருப்தியாக்கி நடத்திடுவார் தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார் பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம்
1ம் சரணம்
ஜந்து அப்பங்களை, அயிரமாய் பெருகச்செய்தார் ஜயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார்
2ம் சரணம்
பொன்னோடும் பொருளோடும், புறப்படச் செய்தாரே பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு
3ம் சரணம்
காடைகள் வரவழைத்தார் மன்னாவால் உணவளித்தார் கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார்
4ம் சரணம்
நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார் முதிர் வயதானாலும், பசுமையாய் வாழச் செய்வார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.