♪♫
TA-1997
Tamil
சிற்றூராம் நாசரேத்தில் வாழ்ந்து வந்தார்,
Thoothar Vanangum Devan
25
views
1ம் சரணம்
தூய ஆட்டுக்குட்டியே, நீர் என் நெஞ்சின் வாஞ்சையே; எப்போதேழை அடியேன் உமக்கேற்றவன் ஆவேன்?
2ம் சரணம்
நானும் மனத் தாழ்மையாய் சாந்தமுள்ள சிந்தையாய் என் உள்ளத்தை உமக்கே படைப்பேன் என் கர்த்தரே.
3ம் சரணம்
வாதையான நோவிலும் மரண இக்கட்டிலும் உம்மை என்றும் பற்றவே துணை செய்யும் மீட்பரே.
4ம் சரணம்
மோட்சத்தில் உம்மோடுதான் மாசில்லாதோனாக நான் என்றும் வாழச் செய்திடும், உம்மைப் போற்ற அருளும்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.