♪♫
TA-1998
Tamil
தூய ஆட்டுக்குட்டியே,
Thooya Aattukuttiyae
26
views
பல்லவி
துய ஆவியை ஊற்றுங்கப்பா அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா
1ம் சரணம்
எதிரியின் சேனையை எதிர்த்து நின்று என் இயேசுவின் நாமத்தை உயர்த்தணுமே
2ம் சரணம்
எலியாவைப் போல் நான் ஜெபிக்கணுமே பூமியில் அக்கினியை இறக்கணுமே
3ம் சரணம்
சுவிஷேச பாரத்தில் நிறையணுமே ஆத்துமா அறுவடை செய்யணுமே
4ம் சரணம்
உந்தனின் வருகை நாள் வரைக்கும் சாட்சியாக நான் வாழணுமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.