♪♫
TA-2000
Tamil
Thothiram pugal kirththanam
Thothiram pugal kirththanam
0
views
பல்லவி
தோற்றுபோவதில்லை நான் தோற்றுபோவதில்லை தோல்வி எனக்கில்லை – 2 ஜெயமோ கர்த்தரால் வரும் எனக்கு ஜெயமோ கர்த்தரால் வரும் – 2 ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹோசன்னா ஹோ ஹோசன்னா – 2
1ம் சரணம்
பெலத்தினாலும் அல்லவே பணத்தினாலும் அல்லவே – 2 சுயத்தினாலும் முடியாதே உங்க கிருபையினால் எல்லாமாகும் – 2
2ம் சரணம்
MUSIC கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்னே வைத்திருக்கிறேன் – 2 அவர் என் வலதுபக்கத்தில் நான் அசைக்கப்படுவதில்லையே – 2
3ம் சரணம்
என்னை இரட்சிக்கவும் என்னை தப்புவிக்கவும் – 2 என்னோடு இருப்பதனால் வெற்றி என் பக்கமே – 2