♪♫
TA-2005
Tamil
துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
Thuthikal Enkal Arssanaip Puukkal
25
views
பல்லவி
துதிக்கின்றோம் துதி பாடல் பாடி தூயாதி தூயவரை கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே
1ம் சரணம்
கோட்டையும் குப்பை மேடாகுமே துதிக்கின்ற வேளையிலே எரிகோ போன்ற சூழ்நிலையும் மாறிடும் துதிக்கும்போது
2ம் சரணம்
சேனைகள் சிதறியே ஓடிடுமே துதிக்கின்ற வேளையிலே யோசபாத்தின் சூழ்நிலையும் மாறிடும் துதிக்கும் போது
3ம் சரணம்
சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே துதிக்கின்ற வேளையிலே கடுமையான சூழ்நிலையும் மாறிடும் துதிக்கும்போது
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.