♪♫
TA-2006
Tamil
துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே
Thuthikirom ummai
27
views
பல்லவி
துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே ஆ! அல்லேலூயா - 3 ஆமென் அல்லேலூயா!
1ம் சரணம்
உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரே பரிவும் இரக்கமும்நீடிய பொறுமையும் என்றும் உடையவரே விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே
2ம் சரணம்
தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து தூக்கி நிறுத்தினீரே உள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவ
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.