♪♫
TA-2008
Tamil
துதித்துப் பாடிட
Thuthithu Paadida
28
views
பல்லவி
துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக
1ம் சரணம்
துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே
2ம் சரணம்
இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று
3ம் சரணம்
சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம் பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம்
4ம் சரணம்
இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப் பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக
5ம் சரணம்
நேயன் யேசுவைத்தேடி நிதிமவர் பதம் நாடித் தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.