TA-2009
Tamil

துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக

Thuthithuthi Paranranaiye

24
views
பல்லவி

. தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும் வேத முதல்வனும் நீர்

1ம் சரணம்

அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர்

2ம் சரணம்

பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத் தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர்

3ம் சரணம்

அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுதந்தர ஒளியை சுடரிடச் செய்ய வந்த குமாரனும் நீர்- துதி

4ம் சரணம்

மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட் கொண்ட நாதனும் நீர்

5ம் சரணம்

கர்த்தாதி கர்த்தனே இராஜாதி இராஜனே நித்தியமான எம் தேவாதி தேவேதுத்தியம் செய்திடுவோம்pt\துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே – 2 1 தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும் வேத முதல்வனும் நீர் 2 அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் 3 பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத் தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் 4 அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுதந்தர ஒளியை சுடரிடச் செய்ய வந்த குமாரனும் நீர்- து

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.