♪♫
TA-2013
Tamil
துதி கன மகிமை இயேசுவுக்கே-தூய
Tuthi gana magimai yesu
25
views
பல்லவி
துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை இயேசுவே இரட்சகா உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்
1ம் சரணம்
தினந்தோறும் உம் கானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் - திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்
2ம் சரணம்
அலைமோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களைக் காருண்யத்தால்
3ம் சரணம்
உம்மை துதிக்கும் வேளையிலே ஊக்கம் அறித்த கிருபையல்லோ உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.