♪♫
TA-2015
Tamil
சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே
Ucchida Pattanam
25
views
பல்லவி
உடைந்து போன என்னை உருவாக்கிட கூடும் தள்ளப்பட்ட என்னை தலைவனை ஆகிட கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை – 4
1ம் சரணம்
சிறியவனை ஆயிரமாய் மாற்றிட கூடும் எளியவனை சேற்றிலிருந்து தூக்கிட கூடும்
2ம் சரணம்
கண்கள் காணா அற்புதங்கள் செய்திட கூடும் என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றிட கூடும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.