TA-2017
Tamil

உங்களில் இருப்பவர் பெரியவர்

Ulakaththil Iruppavanilum

24
views
பல்லவி

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும் ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் அசைவாடும் இன்று அசைவாடும் ஆவியான தேவா

1ம் சரணம்

நரம்புகள் உண்டாகட்டும் உம் சிந்தை உண்டாகட்டும் – அசை

2ம் சரணம்

சதைகள் உண்டாகட்டும் உம் வசனம் உணவாகட்டும்

3ம் சரணம்

தோலினால் மூடணுமே பரிசுத்தமாகணுமே

4ம் சரணம்

காலூன்றி நிற்கணுமே கர்த்தரோடு நடக்கணுமே

5ம் சரணம்

சேனையாய் எழும்பணுமே தேசமெங்கும் செல்லணுமே

6ம் சரணம்

மறுபடி பிறக்கணுமே மறுரூபம் ஆகணுமே

7ம் சரணம்

சாத்தானை ஜெயிக்கணுமே சாட்சியாய் நிற்கணுமே

8ம் சரணம்

பயங்கள் நீங்கணுமே பரிசுத்தமாகணுமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.