♪♫
TA-2022
Tamil
உம் அன்பின் கயிற்றால்
Um Anbin Kayitraal
31
views
பல்லவி
உம் அன்பினால் என்னை நீர் நேசித்தீர் உம் கிருபையால் என்னை நீர் தாங்கினீர் உம்மையே என்றும் அண்டிவந்தேன் உம்மையே என்னும் சார்ந்து நின்றேன் உம்மையே என்றும் பின்தொடர்ந்தேன் என்றும் அன்பர் நீரே
1ம் சரணம்
என் வாழ்க்கை எல்லாமே இருளாகி போனதே நீரின்றி என் வாழ்வு தனிமையே என் இயேசுவே உம் ஒளியை வீசினீரே – உம்மையே
2ம் சரணம்
வழியறியா ஆட்டைப்போல அழைந்தே திரிந்தேன் நான் வாழ்க்கையில் தடுமாறி விழுந்தேனே என் இயேசுவே உம் பெலனை தந்தீரே என்னை நீர் மீட்டீரே -4 என்னை தாங்கி நடத்திடுவீர் – உம்மையே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.