TA-2025
Tamil

நான் மூழ்கிப்போவதில்லை

Um pathangal ennai thedi

27
views
பல்லவி

உம் பீடத்தை சுற்றி சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட என் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே, இயேசுநாதா இதயமெல்லாம் மகிழுதையா

1ம் சரணம்

உரத்த குரலில் நன்றி பாடல் பாடி மகிழ்கிறேன் வியத்தகு உம் செயல்களெல்லாம் எடுத்து உரைக்கிறேன்

2ம் சரணம்

உந்தன் மாறாத பேரன்பு என் கண்முன் இருக்கிறது உம் திருமுன்னே உண்மையாக வாழ்ந்து வருகிறேன்

3ம் சரணம்

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன் தடுமாற்றம் எனக்கில்லை உந்தன் சமூகம், உந்தன் மகிமை உண்மையாய் ஏங்குகிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.