♪♫
TA-2026
Tamil
உம் ராஜ்யம் வருங் காலை, கர்த்தரே,
Um rajiyam vaunk
26
views
பல்லவி
உம் இரத்ததால் என்னை கழுவிடுமே உம் சித்தம் போல் நடத்திடுமே பரிசுத்தரே பரிகாரியே பலியானீரே நீர் எனக்காக-2 உம் சாயலை நான் அனின்திட வேண்டும் உம்மை போல நான் நடந்திட வேண்டும் சிலுவையை எடுத்துக் கொண்டு அனுதினம் உம்மை பின்தொடர்வேன் என்ன வந்தலும் எது வந்தாலும் உந்தன் பாடுகளை நினைத்திடுவேன் கடைசிமட்டும் நிலைத்திருப்பேன் கன்மலை நீரே என் இயேசுவே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.