TA-2027
Tamil

உம் சித்தம் இயேசுவே நனோர் மண் பாண்டமே

Um sittam yesuvae

22
views
பல்லவி

இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே

1ம் சரணம்

ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே

2ம் சரணம்

நீதியின் படியே என்னை எழுப்பி வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே நீ என் தாசன் உன்னில் நானே மகிமை பாடுவேன் என்றீரே வாழ்வோ தாழ்வோ என்றாலும் உந்தன் பின் செல்வேன்

3ம் சரணம்

உன் மேல் இருக்கும் நுகத்தை முறித்து கட்டுகள் அறுப்பேன் என்றவரே ஒருவனும் அடைந்திட திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் என்றவரே மலைகள் பெயர்ந்தது போனாலும் உம் கிருபை விலகாதேpt^உம் தயவால் என்னை உயர்த்தினீர் உம் முகசாயலில் மாற்றினீர் இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே 1 ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே 2 நீதியின் படியே என்னை எழுப்பி வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே நீ என் தாசன் உன்னில் நானே மகிமை பாடுவேன் என்றீரே வாழ்வோ தாழ்வோ என்றா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.