♪♫
TA-2028
Tamil
தோள் மேல் தூக்கி வந்த
Um Tholgal
22
views
பல்லவி
உம் வல்லவார்த்தைகள் எந்தன் ஜீவனே உந்தன் கிருபை என்றும் போதுமே வலக் கரத்தால் நடத்தி செல்வீர் அன்பின் கரத்தாலநித்தம் தாங்குவீர் நீர் என்றென்றும் மாறாதவர் உம் வார்த்தைகள் ஓழிவதில்லை வாக்குதத்தம் செய்ததையாவும் நிறைவேற்றுவீர் உண்மையுள்ளவர் நீரே உண்மையுள்ளவர் என் ஏசுவே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.