♪♫
TA-2031
Tamil
உமக்கு இல்லப்பா எப்பவுமே என்டு
Umakku Illapa Yeppaume
27
views
பல்லவி
உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா அல்லேலூயா
1ம் சரணம்
தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே
2ம் சரணம்
வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே
3ம் சரணம்
வலியோரை அகற்றினீர் தாழ்ந்தோரை உயர்த்தினீர் பசித்தோரை நன்மைகளால் திருப்தியாக்கினீர்
4ம் சரணம்
கன்மலையின் வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகிறீர் என்ன சொல்லிப் பாடுவேன் என் இதய வேந்தனே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.