♪♫
TA-2036
Tamil
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
Ummai aarathika kodivanthom
27
views
பல்லவி
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்கின்றீரே உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தைபோல காக்கின்றீறே ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
1ம் சரணம்
அதிகாலையில் உம்மை தேடவேண்டுமே அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே
2ம் சரணம்
உம்மொடு நான் என்றும் வாழ வேண்டுமே உம் தோளிலே சொஞ்சம் சாய வேண்டுமே
3ம் சரணம்
மறுரூபமாய் நான் மாற வேண்டுமே மணவாளன் உம்மை கண்டு சேரவேண்டுமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.