TA-2038
Tamil

உம்மை நம்புவேன்

Ummai Nambum Naan

0
views
பல்லவி

உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மையே நம்பி இருப்பேன் உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2 என்னை நினைப்பவரே ஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரே என்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும் உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2 உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும் உம் நன்மை மிகுந்திருக்கும் குற்றப்பட்டு போவதில்லை நான் வெட்கப்பட்டு போவதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 சீயோன் பர்வதம் இருப்பதைப்போல் அசையாமல் நிலைத்திருப்பேன் -2 ஆகாமியத்தின் கொடுங்கோல் என்மேல் நிலைப்பதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2