TA-2048
Tamil

கர்த்தாவே நீர் உன்னதமானவர்

Ummaith Thuthikkiroem

25
views
பல்லவி

நன்றி , நன்றி இயேசய்யா நன்றி

1ம் சரணம்

கடந்து வந்த பாதைகளை நான் திரும்பி பார்க்கையிலே கண்ணீரோடு வாழ்ந்த என் நாட்களை நினைத்து பார்க்கையிலே வரவில்லை நான் கொண்டுவந்தீர் உமது தொழில் தூக்கி சுமந்தீர் (2) நன்றி , நன்றி இயேசய்யா நன்றி

2ம் சரணம்

மனுஷர் எந்தன் தலையின்மேலே ஏறி சென்றாலும் தீயையும் தண்ணீர்களையும் கடக்க செய்தாலும் வரவில்லை நான் கொண்டுவந்தீர் செழிப்பான இடத்தில கொண்டு சேர்த்தீர் (2) நன்றி , நன்றி இயேசய்யா நன்றி

3ம் சரணம்

சத்திய பாதையில் நடந்திட எனக்கு கிருபை தந்தீரையா உண்மையாக ஊழியம் செய்திட பெலனை தந்தீரையா நிற்கவில்லை , (நான்) நிறுத்தினீரே உமது வல்ல கரத்தினால் (2) நன்றி, நன்றி இயேசய்யா நன்றிptcஉம்மைத்தான் நம்பியுள்ளேன் உம்மையே வாஞ்சிக்கிறேன் உம்மைத்தான் தேடி வந்தேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசய்யா இயேசய்யா கன்மலையும் கோட்டையும் நீர் தானைய்யா இயேசய்யா இயேசய்யா நான் அடைக்கலம் புகுந்திடும் துரோகம் நீரே நன்றி நன்றி இயேசய்யா நன்றி 1 கடந்து வந்த பாதைகளை நான் திரும்பி பார்க்கையிலே கண்ணீரோடு வாழ்ந்த என் நாட்களை நினைத்து பார்க்கையிலே வரவில்லை நான் கொண்டுவ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.