TA-2050
Tamil

சொல்லி முடியாத அற்புதம் செய்பவர்

Ummal Agatha Kariyam

25
views
பல்லவி

உம்மாலே எல்லாமே ஆகுமே உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே-2

1ம் சரணம்

காற்றை அடக்க உம்மால் ஆகம் கடலை பிளக்க உம்மால் ஆகும்-2 கஷ்டம் மாற்ற உம்மால் ஆகும் எம்மை களிப்பாக்க உம்மாலே ஆகும்

2ம் சரணம்

மலையை பிளக்க உம்மால் ஆகும் மதிலை உடைக்க உம்மால் ஆகும்-2 மன்னா கொடுக்க உம்மால் ஆகும் எம்மை மகிழ்சியாக்க உம்மாலே ஆகும்

3ம் சரணம்

தவளை அனுப்ப உம்மால் ஆகும் தடையை நீக்க உம்மால் ஆகும்-2 தண்ணீர் கொடுக்க உம்மால் ஆகும் எங்கள் தாகம் தீர்க்க உம்மாலே ஆகும்

4ம் சரணம்

பாவம் போக்க உம்மால் ஆகும் சாபம் தீர்க்க உம்மால் ஆகும் தூய்ய்மையாக்க உம்மால் ஆகும் எம்மை பாதுகாக்க உம்மாலே ஆகும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.