TA-2051
Tamil

உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்.

Ummantai Karththarae

0
views
பல்லவி

உம்மையே நான் நேசிப்பேன் – 3 நான் பின் திரும்பேனே!

1ம் சரணம்

உம் சந்நிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் இன்னல் துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே! உம்மையே நான் ஆராதிப்பேன் – 3 நான் பின் திரும்பேனே!

2ம் சரணம்

உம் பாதம் அமர்ந்து ஆராதிபேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்க படுவதிலே உம்மையே நான் நேசிப்பேன் – 3 உன்னதரே ஏசையா ..