TA-2055
Tamil

உலகமெங்கும் போங்கள்!

Un Ithayam Enthan Veetenraar

25
views
1ம் சரணம்

உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா? கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா? சிலுவையை நான் விடேன் சிலுவையை நான் விடேன்

2ம் சரணம்

ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா? மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா?

3ம் சரணம்

தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா? அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?

4ம் சரணம்

பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா? கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?

5ம் சரணம்

லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல் பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.ptdமீட்பர் பாதையில் செல் 1 உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா சிலுவையை நான் விடேன் சிலுவையை நான் விடேன் 2 ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா 3 தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா 4 பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா 5 லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல் பார

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.