Un Thaalanthellaam Inrae Selavitu
Un Thaalanthellaam Inrae Selavitu
பாவத்தில் நான் வாழ்த்தேனே சேற்றில் நான் விழுந்தேனே இரதம் சிந்தி மீட்டீரே என் இயேசு மரணத்தை ஜெயித்தீரே – 2 உம்மை போல தேவன் தேவன் – 3 எங்கும் இல்லையே
வழி தவறி திரிந்தேனே தள்ளாடி நான் நடந்தேனே யாரும் என்னோடில்லையே ஆனால் இயேசு என்னோடிருந்தாரே – 2 என்னோடிருக்கும் இயேசு (3) உன்னோடிருப்பார்
பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை நினைத்தீரே அதிகாரம் கொடுத்தீரே யுத்தத்தை எனக்காய் ஜெயித்தீரே – 2 சேனைகளின் கர்த்தர் கர்த்தர் (3) என்றும் என்னோடுpt உனக்காகவும் எனக்காகவும் பிறந்தநேரம் இம்மானுவேல் மரித்தார் அவர் உயிர்த்த அவர் மரணத்தையும் ஜெயித்தார் அவர் இயேசு ராஜன் ஓ…(3) ஜீவிக்கிறார் 1 பாவத்தில் நான் வாழ்த்தேனே சேற்றில் நான் விழுந்தேனே இரதம் சிந்தி மீட்டீரே என் இயேசு மரணத்தை ஜெயித்தீரே – 2 உம்மை போல தேவன் தேவன் – 3 எங்கும் இல்லையே 2 வழி தவறி திரிந்தேனே தள்ளாடி நான் நடந்தேனே யாரும் என்னோடில்லையே ஆனால் இயேசு என்னோடிருந்தாரே – 2 என்னோடிருக்கும் இயேசு (3) உன்னோடிருப்பார் 3 பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை நினைத்தீரே அதிகாரம் கொடுத்தீரே யுத்தத்தை என